dina palan
dina palan

08-10-2022

சனிக்கிழமை

மேஷம்

இன்று எந்த வியாதி என்று அறிய முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் சட்டென்று குணமடைந்துவிடுவார்கள். மரியாதை நிமித்தமாக உயர்ந்தோரை சந்தித்து பெருமையடைவீர்கள்.

வருமானம் வரத்தொடங்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவார்கள்.

அசுபதி: இன்று வாழ்க்கைத்துணை வழியில் அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல்கள் அடியோடு மறையும்.

பரணி: பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

கிருத்திகை 1ம் பாதம்: திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

ரிஷபம்

இன்று செய்தொழிலை விரிவுபடுத்துவதற்காக அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: நல்ல வரன் கிடைக்கும்.

ரோஹிணி: நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும்.

மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

மிதுனம்

இன்று வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும்.

புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். எதிரிகளால் இருந்து வந்த தொந்தரவு நீங்கும்.

மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள்.

திருவாதிரை: வாகன பிராப்தி உண்டு.

புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கடகம்

இன்று நீங்கள் தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும்.

சமுதாயத்தில் பிரபலமான குடும்பத்தினருடன் திருமண உறவு உண்டாகும். ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளின் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். குழப்பவாதிகளையும், அதீத சந்தேகப் பிராணிகளையும் உங்களிடமிருந்து விலக்கி வைக்கவும்.

புனர்பூசம் 4ம் பாதம்: உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம்.

பூசம்: பதவி உயர்வு சம்பள் உயர்வு போன்றவை இருக்கும்.

ஆயில்யம்: மேல் அதிகாரிகளின் ஆத்ரவு கிடைக்கும்

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

சிம்மம்

இன்று நவநாகரீக ஆடைகளை அணிந்து கம்பீரமாக வலம் வருவீர்கள். அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளைப் பெறுவீர்கள். உங்களின் நினைவாற்றம் அதிகரிக்கும்.

மகம்: வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேளை பெறுவர்

பூரம்: வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம் ஒன்று சேர்வர்.

உத்திரம் 1ம் பாதம்: கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம்.

வேலை இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கன்னி

இன்று அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழிலில் அதிக வருவாய் கிடைக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

ஹஸ்தம்: கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.

சித்திரை 1, 2 பாதங்கள்: குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.மனைவி வழியில் சிற்சில கருத்துவேறுபாடுகள் வரலாம்.

தீவிர முயற்சியின் பேரிலேயே அரசிடம் இருந்துதான் கோரிக்கைகள் நிறைவேறும். புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

துலாம்

இன்று பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும். தொழிலில் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும்.

சித்திரை 3, 4ம் பாதங்கள்: மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும்.

ஸ்வாதி: பிள்ளைகளால் பெருமை காணலாம்.

விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: அக்கம்பக்கத்தாரிடம் இருந்து வந்த கசப்புணர்ச்சி நீங்கும்

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

விருச்சிகம்

இன்று பயணங்கள் ஓரளவு நன்மையே தரும் என்பதால் அனாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும். மற்றபடி செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். மேலும் செய்தொழிலை வேறு ஊருக்கு மாற்றுவீர்கள். வங்கிகளிடமிருந்து தேவையான நேரத்தில் தேவையான கடன் கிடைக்கும்.

விசாகம் 4ம் பாதம்: திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும்

அனுஷம்: சந்தாண பாக்கியம் கிடைப்பதற்கு யோகமான காலகட்டம் இது.

கேட்டை: புதிய வீடு மனை வங்க தடைகள் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

தனுசு

இன்று உங்கள் உடல் உழைப்பு அதிகரிக்கும். முக்கியமான காரியங்களை தனித்து நின்றே செயல்படுத்தவும். நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

மூலம்: சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.

பூராடம்: கோரிக்கைகள் நிறைவேறும்.

உத்திராடம் 1ம் பாதம்: சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மகரம்

இன்று குடும்பத்தில் உங்கள் அணுகுமுறை இருக்கும். குடும்பத்தாருடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். சகோதர, சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்துப் பழகவும். அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டு மாட்டிக் கொள்ள நேரிடலாம். அசையாச்சொத்துக்களை நல்ல விலைக்கு விற்று லாபமடையும் .

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நீங்கள் திறமையாகச் செய்வீர்கள்

திருஓணம்: வியாபாரிகளுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற பொருளாதார வளம் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

கும்பம்

இன்று எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும்.

உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும். உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது

சதயம் 4ம் பாதம்: எடுத்த காரியம் கைகூடும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: தேவைகள் பூர்த்தியாகும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 1, 5

மீனம்

இன்று குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும்.

தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம். வருமானம் நன்றாக இருப்பதால் புதிய வீடு, வாகனம் வாங்க முற்படுவீர்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்: மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும்.

உத்திரட்டாதி:தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.

ரேவதி: உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 5, 6

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com