பீட்ரூட் பச்சைபுளி ரசம்
பீட்ரூட் பச்சைபுளி ரசம்

பீட்ரூட் பச்சைபுளி ரசம்!

தேவையான பொருட்கள்

1. புளி - எலுமிச்சை அளவு

2. சின்ன வெங்காயம் - 100 கிராம்

3. பச்சைமிளகாய் - 2

5. சீரகம் - 1 ஸ்பூன்

6. உப்பு - தேவையான அளவு

7. தண்ணீர் - 2 கப்

8.பீட்ரூட் சாறு - 1/2 கப்

செய்முறை

1. புளியை நன்கு கரைத்து புளி தண்ணீரை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.

2. அதில் சிறியதாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் , உப்பு சேர்க்கவும்.

3. சீரகம் கருவேப்பிலை சேர்க்கவும்.

4. பீட்ரூட் சாறு சேர்த்து சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட

அற்புதமாக இருக்கும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com