கையும் காலம் நல்லாத்தானே இருக்கு...

கையும் காலம் நல்லாத்தானே இருக்கு...

ஜோக்ஸ்

படங்கள்; பிள்ளை

பிச்சைக்காரன்: கையும் காலம் நல்லாத்தானே இருக்கு. பிச்சைப் போடாமல் போறியே...?

***************************************

மைச்சர்கள் எல்லாம் பதவியை ராஜினாமா பண்ணுங்க...”

ன்?”

புதுசா கட்சி மாறி வர்றவங்களுக்குப் பதவி கொடுக்கணும்...”

***************************************

“ஏன் மூச்சு வாங்க ஓடி வர்றே...?”

வசரமா ஆக்சிஜன் சிலிண்டர் வேணும்.”

***************************************

“ஒரே இந்தியா; ஒரு பால் கார்டு திட்டமா?”

“ஆமாம்... பணம் கட்டிட்டா எங்கே வேணும்னாலும் பால் வாங்கிக்கலாம்.”

- எஸ். மோகன், கோவில்பட்டி

***************************************

கோமு! போகும்போது என்னத்தைக் கொண்டு போகப் போகிறோம் என்று தத்துவம் பேசின உன் சிநேகிதி சித்ரா...”

சித்ரா... என்ன பண்ணினா?”

நீ கொடுத்த காபியைக் குடிச்சிட்டு, அந்தத் தம்ளரையும் கொண்டுபோயிட்டா!”

***************************************

“சக்திக்கு மீறி செலவு செய்யாதீர்கள் என்று ஏன் சொன்னாங்க?”

க்தி என்றால் மனைவி! இப்போது நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.”

- கு. அருணாசலம், தென்காசி.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com