உடனே விண்ணப்பீங்க..! தமிழ்நாடு காவல்துறையில் 3644 காலியிடங்கள்...! 10வது படித்திருந்தால் போதும்..!

police job
Government Job
Published on

நிறுவனம் : தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB)

வகை : தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள் : 3644

கடைசி நாள் : 21.09.2025

1. பதவியின் பெயர்: இரண்டாம் நிலைக் காவலர் (Police Constable Grade II)

சம்பளம்: Rs.18,200 – 67,100/-

காலியிடங்கள்: 2833

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

2. பதவியின் பெயர்: இரண்டாம் நிலை சிறைக் காவலர் (Jail Warder Grade II)

சம்பளம்: Rs.18,200 – 67,100/-

காலியிடங்கள்: 180

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

3. பதவியின் பெயர்: தீயணைப்பாளர் (Firemen)

சம்பளம்: Rs.18,200 – 67,100/-

காலியிடங்கள்: 631

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி

இதையும் படியுங்கள்:
இந்த 10 வேலைகளை AIயால் ஒருபோதும் பறிக்க முடியாது: மைக்ரோசாப்ட் அதிர்ச்சி தகவல்!
police job

வயது வரம்பு:

இப்பணியிடங்களுக்கு பொதுப் பிரிவினர் 01.07.2025 தேதியின்படி 18 வ்யாது நிறைவுற்றவராகவும், 26 வயது நிறைவு பெறாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதார்கள் (02.07.1999 முதல் 01.07.2007 தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

பிசி, பிசிஎம், எம்பிசி/டிஎன்சி பிரிவை சேர்ந்தவர்கள் 18 முதல் அதிகபடியாக 28 வயது நிறைவு பெறாதவராக இருக்க வேண்டும். 02.07.1997 முதல் 01.07.2007 தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்சிஏ மற்றும் எஸ்டி பிரிவினர் 18 முதல் 31 வயது நிறைவு பெறாதவராக இருக்க வேண்டும். (02.07.1994 முதல் 01.07.2007 தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

மூன்றாம் பாலினத்தவர் பிரிவை சேர்ந்தவர்கள் 18 முதல் 31 வயது நிறைவு பெறாதவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் 02.07.1994 முதல் 01.07.2007 தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

ஆதரவற்ற கணவரை இழந்தவர்கள் 18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். 02.07.1988 முதல் 01.07.2007 தேதிக்குள் பிறந்தவராக இருக்க வேண்டும்.

முன்னாள் ராணுவத்தினர் 47 வயது நிறைவு பெறாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் – Rs.250/-

தேர்வு செய்யும் முறை:

Written Test (Part I Tamil Language Eligibility Test)

Written Test (Part II Main Written examination)

Physical Measurement Test

Endurance Test

Physical Efficiency Test

Certificate Verification

Final Provisional Select List

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2025

எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: 09.11.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://tnusrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 25 தேதி வரை விண்ணப்பம் திருத்த கால அவகாசம் வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு 09.11.2025 அன்று நடைபெறும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com