உடனே விண்ணப்பீங்க..! BSF எல்லை பாதுகாப்பு படையில் வேலை : மொத்தம் 549 காலியிடங்கள்..!

BSF Job vaccancy
Job vaccancy
Published on

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் (Border Security Force) விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 549 Constable (General Duty) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள வீரர் மற்றும் வீராங்கனைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டு வாரியான காலியிட விவரங்கள்:

  • Athletics – 103

  • Wrestling (FS & GR) – 51

  • Swimming – 31

  • Volleyball – 29

  • Weightlifting – 24

  • Boxing – 30

  • Football – 21

  • Judo – 21

  • Kabaddi – 6

  • Yoga – 10

மொத்தம்: 549 (Male 277 | Female 272)

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 15.01.2026 at 11.59 PM தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.. இந்தப் பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? போன்ற அனைத்து விவரங்களையும் இங்கே பார்க்கலாம்...

Description Details

வேலை பிரிவு Central Govt Jobs 2026

துறைகள் எல்லை பாதுகாப்பு படை

காலியிடங்கள் 549

பணிகள் Constable (General Duty) (Sports Person)

கடைசி தேதி 15.01.2026 at 11.59 PM

பணியிடம் இந்தியா முழுவதும்

அதிகாரப்பூர்வ

இணையதளம் https://rectt.bsf.gov.in/

கல்வித் தகுதி:

BSF எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2026 Constable (General Duty) பணிக்கு விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன்/10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரங்கள் : 18 - 23 (15.1.2026ன் படி)

வயது தளர்வு :

  • SC/ST: 5 ஆண்டுகள்

  • OBC: 3 ஆண்டுகள்

  • முன்னாள் இராணுவ வீரர்கள் (Ex-Servicemen): அரசாங்க கொள்கையின்படி தளர்வுகள் உண்டு.

சம்பள விவரங்கள் : Rs.21,700 to Rs.69,100/- (Level – 3)

தேர்வு செயல்முறை :

BSF எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2026 -க்கான தேர்வு செயல்முறை பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.BSF பணிகளுக்கான தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும்.

  • Physical verification of Documents

  • Physical Standard Test (PST)

  • Detailed Medical Examination

முக்கிய தேதிகள் :

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்: 27.12.2025

ஆன்லைன் விண்ணப்பம் முடியும் நாள்: 15.01.2026

விண்ணப்ப கட்டணம் :

  • பெண்கள்/ST/SC விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை

  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.159/-

  • கட்டண முறை: ஆன்லைன்

எப்படி விண்ணப்பிப்பது:

எல்லை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2026 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 27.12.2025 முதல் 15.01.2025 தேதிக்குள் https://rectt.bsf.gov.in/ இணையத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்..

இதையும் படியுங்கள்:
நீங்கள் ஒரு CEO ஆவதற்கான தகுதி படைத்தவர் என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்!
BSF Job vaccancy

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com