#BIG NEWS : அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சேலம் எடப்பாடியில் மீண்டும் இபிஎஸ் போட்டி..!

EPS ADMK
EPS
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி நேற்று அதிமுகவினர் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்நிலையில் இன்று 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி மீண்டும் சேலம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.கடந்த தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட தோல்வியைத் தழுவிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இந்த முறை மைலம் தொகுதியில் போட்டியிடுகிறார். 

  • வேப்பனஹள்ளி - கே.பி.முனுசாமி

  • திண்டுக்கல் - சீனிவாசன்

  • நத்தம் - விஸ்வநாதன்

  • தொண்டாமுத்தூர் - எஸ்.பி.வேலுமணி

  • குமாரபாளையம் - தங்கமணி

  • ராயபுரம் - ஜெயக்குமார்

  • மயிலம் - சி.வி.சண்முகம்

  • மதுரை மேற்கு -செல்லூர் ராஜூ

  • பாலக்கோடு - கே.பி.அன்பழகன்

  • நன்னிலம் - காமராஜ்

  • வேதாரண்யம் - ஓ.எஸ்.மணியன்

  • விராலிமலை - சி.விஜயபாஸ்கர்

  • கோவில்பட்டி - கடம்பூர் ராஜூ

  • திருமங்கலம் - ஆர்.பி.உதயகுமார்

  • சிவகாசி - ராஜேந்திரபாலாஜி

  • மதுரவாயல் - பென்ஜமின்

  • கலசபாக்கம் - அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி

  • திருப்பரங்குன்றம் - ராஜன் செல்லப்பா

  • பவானி - கருப்பணன்

  • ஜோலார்பேட்டை - கே.சி. வீரமணி

  • கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

  • அரியலூர்- தாமரை எஸ்.ராஜேந்திரன்

logo
Kalki Online
kalkionline.com