உடனே விண்ணப்பீங்க..! இந்திய விமான நிலைய ஆணையத்தில் 976 காலியிடங்கள் அறிவிப்பு..!

Chennai International Airport
Chennai International Airport
Published on

நிறுவனம் : இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)

வகை : மத்திய அரசு வேலை

பணி : Junior Executive (ஜூனியர் எக்ஸிகியூட்டிவ்)

காலியிடங்கள் : 976

பணியிடம் : இந்தியா

ஆரம்ப நாள் : 28.08.2025

கடைசி நாள் : 27.09.2025

1. பதவி: Junior Executive (Architecture)

சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 11

கல்வி தகுதி: Bachelor’s degree in Architecture and registered with Council of Architecture.

2. பதவி: Junior Executive (Engineering‐ Civil)

சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 199

கல்வி தகுதி: Bachelor’s Degree in Engineering/ Technology in Civil.

3. பதவி: Junior Executive (Engineering‐ Electrical)

சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 208

கல்வி தகுதி: Bachelor’s Degree in Engineering/ Technology in Electrical

இதையும் படியுங்கள்:
உணவே மருந்து: நோய்களை விரட்டும் காய்கறி மற்றும் பழச்சாறுகள்!
Chennai International Airport

4. பதவி: Junior Executive (Electronics)

சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 527

கல்வி தகுதி: Bachelor’s Degree in Engineering/ Technology in Electronics/ Telecommunications/ Electrical with specialization in Electronics

5. பதவி: Junior Executive (Information Technology)

சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 31

கல்வி தகுதி: Bachelor’s Degree in Engineering/ Technical in Computer Science/ Computer Engineering/ IT / Electronics. OR Masters in Computer Application (MCA).

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்

OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்

PwBD (Gen/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்

PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்

PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்

முன்னாள் படைவீரர் விண்ணப்பதாரர்களுக்கு: அரசாங்கத்தின் படி

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Apprentices/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India) ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:

GATE 2023 or GATE 2024 or GATE 2025

Personal Interview/ Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்திய விமான நிலைய ஆணையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 28.08.2025 முதல் 27.09.2025 தேதிக்குள் https://www.aai.aero/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com