#BREAKING : அதிர்ச்சியில் டிடிவி தினகரன்..! திமுகவில் இணைந்த அமமுக முன்னாள் எம்.எல்.ஏ..!

ttv dhinakaran
ttv dhinakaran
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

திமுகவில் இணைந்தார் டிடிவி. தினகரன் ஆதரவாளரான பார்த்திபன். 

அமமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளருமான பார்த்திபன், நிர்வாகிகள் கோபால், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் கோதண்டபாணி ஆகியோர் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அமமுக பொதுச்செயலாளர் தினகரனின் ஆதரவாளரான பார்த்திபன் 2016ல் அதிமுக சார்பில் சோளிங்கர் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Kalki Online
kalkionline.com