தேர்வு கிடையாது..! அண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை..!

Anna university
Anna university
Published on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள 22 அலுவலக உதவியாளர் (Office Assistant), தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant), திட்ட உதவியாளர் (Project Assistant), ஆராய்ச்சி உதவியாளர் (Research Associate), முதன்மை ஆய்வாளர் (Project Scientist) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நிறுவனம் : அண்ணா பல்கலைக்கழகம்

வகை : தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள் : 22

பணியிடம் : சென்னை, தமிழ்நாடு

ஆரம்ப தேதி : 24.12.2025

கடைசி தேதி : 10.01.2026

காலிப்பணியிடங்கள் :

அண்ணா பல்கலைக்கழகம் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பதவி (Post Name) காலியிடங்கள்

Project Scientist 02

Project Associate 14

Project Technician 04

Office Assistant 01

1. பதவி: Project scientist

சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,00,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Ph.D. / M.E/MS (Engg)

2. பதவி: Project Associate

சம்பளம்: மாதம் Rs.20,000 – 60,000/-

காலியிடங்கள்: 14

கல்வி தகுதி: B.E/BTech, M.E./M.Tech or Ph.D

3. பதவி: Project Technician

சம்பளம்: மாதம் Rs.15,000 – 25,000/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: Any Diploma/ Degree

4. பதவி: Office Assistant

சம்பளம்: மாதம் Rs.12,000 – 24,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 10th / 12th Pass / Diploma

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.01.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் CV (சுயவிவரம்)-ஐ 10.01.2026 அன்று அல்லது அதற்கு முன் அஞ்சல் மூலம் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், விண்ணப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம்.

முகவரி: இயக்குநர், மைய விண்வெளி ஆராய்ச்சி மையம் (Centre for Aerospace Research), MIT வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை – 600 044.

தபாலில் அனுப்புவதுடன், உங்கள் விண்ணப்பத்தை ஸ்கேன் செய்து கீழே உள்ள ஈமெயில் முகவரிகளுக்கும் மறக்காமல் அனுப்பி விடுங்கள்:

casr1516@gmail.com

dircasr@annauniv.edu

இதையும் படியுங்கள்:
யாருக்கெல்லாம் பொங்கல் பரிசுத் தொகை 3,000 கிடைக்காது?
Anna university

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com