பி.எட் - எம்.எட்., மதிப்பெண் மறு மதிப்பீடு!

பி.எட் - எம்.எட்., மதிப்பெண்  மறு மதிப்பீடு!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், ,பி.எட். எம்.எட்., தேர்வில் விடைத்தாள் மறு மதிப்பீடுக்கு வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை நடத்திய, எம்.எட் - பி.எட் தேர்வுகளில் பங்கேற்றவர்கள், தங்கள் விடைத்தாளில் மறு மதிப்பீடு, மறுகூட்டல் செய்யவும், விடைத்தாள் நகல் பெறவும், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் விண்ணப்பங்களை www.tnteu.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கலாம் என பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கணேசன் வெளியிட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மாணவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தங்கள் வழியே கல்லுாரிகள் வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்லுாரிகள்யில், தரப்பில் மாணவர்களிடம் உரிய கட்டணம் பெற்று, டிசம்பர் 2க்குள் பல்கலையின் தேர்வுத்துறைக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.கூடுதல் விபரங்களை கல்லுாரிகளில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com