உடனே விண்ணப்பீங்க..! பிரபல வங்கியில் 115 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.64,820..!

bank jobs
bank jobs
Published on

நிறுவனம் : Bank of India (BOI)

வகை : வங்கி வேலை

காலியிடங்கள் : 115

பணியிடம் : இந்தியா முழுவதும்

ஆரம்ப தேதி : 17.11.2025

கடைசி தேதி : 30.11.2025

பதவி: Specialist Officers (SO)

சம்பளம்: மாதம் Rs.64,820 – 1,20,940/-

காலியிடங்கள்: 115

கல்வி தகுதி: B.E/B.Tech, Master Degree, LLB, Post Graduate

வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

  • ST/SC/ Ex-s/ PWD – Rs.175/-

  • Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  • Online Test

  • Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.11.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://bankofindia.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இதையும் படியுங்கள்:
இனி இந்திய வங்கிகளின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரி '.bank.in' மட்டுமே - RBI உத்தரவு!
bank jobs

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com