தேர்வு கிடையாது..! பிரபல வங்கியில் ரூ.64,820 சம்பளத்தில் வேலை..!

bank jobs
bank jobs
Published on

வங்கியின் பெயர் : Bank of Maharashtra

வேலை பிரிவு : Central Govt Jobs

காலியிடங்கள் : 349 (Scale II, III, IV, V & VI Posts)

பணியிடம் : இந்தியா முழுவதும்

கடைசி தேதி : 30.09.2025

அதிகாரப்பூர்வ

இணையதளம் : https://bankofmaharashtra.in/

இதையும் படியுங்கள்:
'கூலி' OTT ரிலீஸ்! ரசிகர்கள் செஞ்ச வேலைய பாருங்க... தியேட்டர்ல கிடைக்காத ரிலாக்ஸ் இனிமே வீட்லதான்!
bank jobs

காலிப்பணியிடங்கள் :

1. Deputy General Manager – Information Technology – 01 Post

2. Assistant General Manager – Enterprise Architecture – 01 Post

3. Chief Manager – Digital Banking – 10 Posts

4. Chief Manager – Data Protection – 01 Post

5. Chief Manager – IT Infrastructure – 01 Post

6. Chief Manager – Lead Business Analyst – 01 Post

7. Chief Manager – Project/ Program Manager – 02 Posts

8. Senior Manager – Digital Banking –15 Posts

9. Senior Manager – Data Analyst – 12 Posts

10. Senior Manager – SAS/ETL Developer – 05 Posts

11. Senior Manager – IT Security – 07 Posts

12. Senior Manager – Business Analyst – 02 Posts

13. Senior Manager – Java Developer – 10 Posts

14. Senior Manager – Digital Channel – 05 Posts

15. Manager – IT Infrastructure – 02 Posts

16. Manager – Database Administrator (MSSQL & Oracle) – 07 Posts

17. Manager – Mobile App Developer – 02 Posts

18. Manager – Unix Linux – 05 Posts

19. Manager – OpenShift Administrator – 02 Posts

20. Manager – API Management – 03 Posts

21. Manager – Digital Channel – 08 Posts

22. Manager – Data Scientist – 04 Posts

23. Manager – Data Engineer – 02 Posts

24. Manager – Full Stack Developer – 02 Posts

25. Deputy General Manager Treasury – 01 Posts

26. Senior Manager – Forex Dealer – 05 Posts

27. Senior Manager – Domestic Dealer – 05 Posts

28. Manager – Forex – 24 Posts

29. Senior Manager – Legal – 10 Posts

30. Manager – Legal – 10 Posts

31. Chief Manager- Taxation & Balance sheet – 02 Posts

32. Senior Manager- Taxation & Balance sheet – 04 Posts

33. Deputy General Manager – Credit – 02 Posts

34. Assistant General Manager – Credit – 05 Posts

35. Chief Manager – Credit – 15 Posts

36. Senior Manager – Credit – 100 Posts

37. Senior Manager – Chartered Accountant – 10 Posts

38. Manager – Chartered Accountant – 06 Posts

39. Senior Manager – Risk – 20 Posts

40. Manager – Risk – 20 Posts

41. Assistant General Manager – Media & Public Relations – 01 Posts

கல்வித் தகுதி :

மகாராஷ்டிரா வங்கி பணிகளுக்கான கல்விதகுதி குறித்த விபரங்களை கீழே கொடுக்கப்படுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிந்துகொள்ளலாம்.

https://bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/34e5d288-8ca4-400f-b7af-60fe7a44d286.pdf

வயது வரம்பு :

பதவி பெயர் குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது

Scale II 22 Years 35 Years

Scale III 25 Years 38 Years

Scale IV – 40 Years

Scale V – 45 Years

Scale VI – 50 Years

வயது தளர்வு விவரங்கள்:

  • SC / ST : 5 ஆண்டுகள்

  • OBC :3 ஆண்டுகள்

  • PwBD (Gen/ EWS) : 10 ஆண்டுகள்

  • PwBD (SC/ ST) : 15 ஆண்டுகள்

  • PwBD (OBC) : 13 ஆண்டுகள்

சம்பள விவரங்கள்

பதவி பெயர் சம்பளம் (மாதத்திற்கு)

Scale VI Rs. 140,500–156,500/-

Scale V Rs. 120,940–135,020/-

Scale IV Rs. 102,300–120,940/-

Scale III Rs. 85,920–105,280/-

Scale II Rs. 64,820–93,960/-

தேர்வு செயல்முறை:

மகாராஷ்டிரா வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் Short Listing மற்றும் Personal Interview / Discussion மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

  • ST/SC/முன்னாள்/PWD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.118/-

  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.1180/-

  • கட்டண முறை: ஆன்லைன்

எப்படி விண்ணப்பிப்பது:

மகாராஷ்டிரா வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 10.09.2025 முதல் 30.09.2025 தேதிக்குள் https://bankofmaharashtra.in/ இணையதளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com