உடனே விண்ணப்பீங்க..! பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 656 காலியிடங்கள்..!

Government Job
Job Alert
Published on

நிறுவனம் : பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் (BEML)

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 656

பணியிடம் : இந்தியா

பணிகள் : Management Trainee, Staff Nurse, Pharmacist, Service personnel,Security Guard, Fire Service personnel,Operator

கடைசி நாள் : 12.09.2025

இதையும் படியுங்கள்:
ஆவியை நைவேத்தியம் செய்யும் அதிசயக் கோயில்!
Government Job

1. பதவி: Operator

சம்பளம்: மாதம் Rs.16,900/-

காலியிடங்கள்: 440

கல்வி தகுதி: First-class (60%) ITI in respective Trade with 1 year NAC/ NCVT

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: Management Trainee

சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-

காலியிடங்கள்: 100

கல்வி தகுதி: B.E/B.Tech (Mechanical / Electrical)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பதவி: Security Guard

சம்பளம்: மாதம் Rs.16,900 – 60,650/-

காலியிடங்கள்: 44

கல்வி தகுதி: Matriculation or equivalent from a recognised board. (10th pass)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பதவி: Fire Service personnel

சம்பளம்: மாதம் Rs.16,900 – 60,650/-

காலியிடங்கள்: 12

கல்வி தகுதி: Matriculation or equivalent from a recognised board. (10th pass)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பதவி: Staff Nurse

சம்பளம்: மாதம் Rs.18,780 – 67,390/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: B.Sc (Nursing) or SSLC with 3 years Diploma in Nursing & Midwifery from a recognized institution with 60% aggregate marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பதவி: Pharmacist

சம்பளம்: மாதம் Rs.16,900 – 60,650/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: PUC (10+2) with 2 years full time Diploma in Pharmacy with 60% aggregate marks. Registration in the State Pharmacy Council of India is necessary.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பதவி: Service personnel

சம்பளம்: மாதம் Rs.27,000 – 32,500/-

காலியிடங்கள்: 46

கல்வி தகுதி: Diploma, ITI

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

SC/ ST விண்ணப்பதாரர்கள்: 5 வருடங்கள்

OBC விண்ணப்பதாரர்கள்: 3 வருடங்கள்

PwBD (பொது/ EWS) விண்ணப்பதாரர்கள்: 10 வருடங்கள்

PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்கள்: 15 வருடங்கள்

PwBD (OBC) விண்ணப்பதாரர்கள்: 13 வருடங்கள்

முன்னாள் ராணுவத்தினர்: அரசு கொள்கையின்படி வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

Staff Nurse, Pharmacist, Service personnel, Security Guard, Fire Service personnel, Operator பதவிக்கு:

SC/ST மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு: கட்டணம் இல்லை

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு: Rs.200/-

Management Trainee பதவிக்கு:

SC/ST மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு: கட்டணம் இல்லை

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு: Rs.500/-

கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

தேர்வு செயல்முறை:

Staff Nurse, Pharmacist, Service personnel, Security Guard, Fire Service personnel, Operator பதவிக்கு:

Written Test

Certificate Verification

Management Trainee பதவிக்கு:

Written Test

Interview

Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.bemlindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com