மத்திய அரசு வேலை : 119 காலியிடங்கள் அறிவிப்பு..சம்பளம்: Rs.35,000..!

Government Job
Job Alert
கல்கி டெஸ்க்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

நிறுவனம் : Bharat Earth Movers Limited (BEML)

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள : 119

பணியிடம் : இந்தியா

ஆரம்ப நாள் : 10.09.2025

கடைசி நாள் : 26.09.2025

பதவி : Junior Executive

சம்பளம்:

1st Year – Rs.35,000/-

2nd Year – Rs.37,500/-

3rd Year – Rs.40,000/-

4th Year – Rs.43,000/-

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

  • ST/ SC/ Ex-s / PWD – கட்டணம் இல்லை

  • Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  • Written Test

  • Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.bemlindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இதையும் படியுங்கள்:
‘எப்படி இருந்தவரு இப்படி ஆயிட்டாரு’- ‘7ஆம் அறிவு’ படத்தின் நடிகரா இது?..!
Government Job
logo
Kalki Online
kalkionline.com