மத்திய அரசு வேலை..! பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் 100 காலியிடங்கள் அறிவிப்பு..!

Job vaccancy
Job vaccancy
Published on

நிறுவனம் : Bharat Earth Movers Limited (BEML)

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 100

பணியிடம் : இந்தியா

ஆரம்ப நாள் : 05.11.2025

கடைசி நாள் : 12.11.2025

பதவி: Junior Executive

சம்பளம்:

1st Year – Rs.35,000/-,

2nd Year Rs.37,500/-

3rd Year Rs.40,000/-

4th Year Rs.43,000/-

காலியிடங்கள்: 100

கல்வி தகுதி: B.E/B.Tech (with aggregate 60% Marks)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 29 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  • Written Test

  • Walk-in Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.11.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.bemlindia.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இதையும் படியுங்கள்:
டாப் 5 விண்வெளிப் படங்கள்... மிஸ் பண்ணிடாதீங்க; அப்பறம் வருத்தப்படுவீங்க!
Job vaccancy

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com