
நிறுவனம் : Bharat Heavy Electricals Limited (BHEL)
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள்: 760
பணியிடம் : திருச்சி
ஆரம்ப நாள் : 28.08.2025
கடைசி நாள் : 15.09.2025
1. பதவி: Graduate Apprentice
சம்பளம்: மாதம் Rs.12,000/-
காலியிடங்கள்: 120
கல்வி தகுதி: 10+2 மற்றும் இன்ஜினியரிங் / டெக்னாலஜி / காமர்ஸ் (B.Com.) / ஆர்ட்ஸ் (B.A) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் முழு நேரப் பட்டப்படிப்பு (Regular full time) முடித்திருக்க வேண்டும்.
2. பதவி: Technician Apprentice
சம்பளம்: மாதம் Rs.11,000/-
காலியிடங்கள்: 90
கல்வி தகுதி:
1.உயர்நிலைப் பள்ளி தேர்ச்சி (High School Pass)
2.அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் முழு நேர டிப்ளமோ (Full time Diploma) முடித்திருக்க வேண்டும்.
3.UR / OBC (NCL) / EWS விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களும், SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 50% மதிப்பெண்களும் தேவை.
4.2021, 2022, 2023, 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் டிப்ளமோ முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
5.தொலைதூரக் கல்வி (Distance Learning) / பகுதி நேரப் படிப்புகள் (Part Time) / கடிதப் போக்குவரத்து (Correspondence) / Sandwich படிப்புகள் மூலம் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது.
3. பதவி: Trade Apprentice
சம்பளம்: மாதம் Rs.11,050/-
காலியிடங்கள்: 550
கல்வி தகுதி:
1.உயர்நிலைப் பள்ளி தேர்ச்சி (High School Pass).
2.NCVT / SCVT அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் முழு நேர ITI (Regular Full Time ITI) முடித்திருக்க வேண்டும்.
3.Welder வர்த்தகத்திற்கு (Trade) NCVT சான்றிதழ் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
4.முழு நேர ITI படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
Merit list
Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2025
எப்படி விண்ணப்பிப்பது:
திருச்சி பெல் நிறுவனத்தில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தேவையான ஆவணங்களையும் இணைத்து 28.08.2025 முதல் 15.09.2025-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றிய முழுமையான தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாகக் காணலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, உங்கள் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : https://trichy.bhel.com/tms/app_pro/index.jsp