#BIG BREAKING : சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது..!

nainar nagendran
nainar nagendransource:dailythanthi
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

தமிழக சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக தற்போது  அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. ​ஆவடி - M. ராஜசிம்ம மகேந்திரா

  2. ​மயிலாப்பூர் - Dr. தமிழிசை சௌந்தரராஜன்

  3. ​தளி - Dr. நாகேஷ் குமார்

  4. ​திருவண்ணாமலை - C. ஏழுமலை

  5. ​ராசிபுரம் (SC) - Dr. S.D. பிரேம்குமார்

  6. ​மொடக்குறிச்சி - கீர்த்திகா சிவகுமார்

  7. ​உதகமண்டலம் - போஜராஜன்

  8. ​அவினாசி (SC) - Dr. L. முருகன்

  9. ​திருப்பூர் (தெற்கு) - S. தங்கராஜ்

  10. ​கோயம்புத்தூர் (வடக்கு) - வானதி சீனிவாசன்

  11. ​திருவாரூர் - கோவி சந்துரு

  12. ​தஞ்சாவூர் - M. முருகானந்தம்

  13. ​கந்தர்வகோட்டை (SC) - C. உதயகுமார்

  14. ​புதுக்கோட்டை - N. ராமச்சந்திரன்

  15. ​அறந்தாங்கி - கவிதா ஸ்ரீகாந்த்

  16. ​திருப்பத்தூர் - K.C. திருமாறன்

  17. ​மானாமதுரை (SC) - பொன். V. பாலகணபதி

  18. ​மதுரை தெற்கு - பேராசிரியர் ராமா ஸ்ரீனிவாசன்

  19. ​சாத்தூர் - நயினார் நாகேந்திரன்

  20. ​ராமநாதபுரம் - GBS K. நாகேந்திரன்

  21. ​திருச்செந்தூர் - KRM ராதாகிருஷ்ணன்

  22. ​வாசுதேவநல்லூர் (SC) - அனந்தன் அய்யாசாமி

  23. ​ராதாபுரம் - S.P. பாலகிருஷ்ணன்

  24. ​நாகர்கோவில் - M.R. காந்தி

  25. ​குளச்சல் - T. சிவகுமார்

  26. ​பத்மநாபபுரம் - P. ரமேஷ்

  27. ​விளவங்கோடு - S. விஜயதரணி

logo
Kalki Online
kalkionline.com