உடனே விண்ணப்பீங்க..! பிரபல வங்கியில் 2700 காலியிடங்கள் அறிவிப்பு!

BANK
BANK
Published on

நிறுவனம் : Bank of Baroda (BOB)

வகை : வங்கி வேலை

காலியிடங்கள் : 2700

பணியிடம் : இந்தியா முழுவதும்

ஆரம்ப நாள் : 11.11.2025

கடைசி நாள் : 01.12.2025

பதவி: Apprentice

சம்பளம்: Rs.15,000/-தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தொடர்ந்து 12 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும், அதாவது 1 வருடக் காலம் வங்கியில் பயிற்சி பெறு வாய்ப்பை பெறுவார்கள். அதன்படி, மாதம் ரூ.15,000 உதவித்தொகையாக வழங்கபப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: 2700

கல்வி தகுதி: தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிகிரி தகுதி உள்ளவர்கள் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி கட்-ஆஃப் என்பது 01.11.2205 தேதிக்குட்பட்டு இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதார்களுக்கு அந்தந்த மாநிலத்திற்கான உள்ளூர் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். மொழி தகுதித் தேர்வு நடத்தப்படும்

வயது வரம்பு: 01.11.2025 தேதியின்படி குறைந்தபட்சம் 20 முதல் அதிகபடியாக 28 வயது வரை இருக்கலாம். வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், ஒபிசி பிரிவினருக்கு தளர்வு வழங்கப்படுகிறது.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

  • ST/SC – கட்டணம் கிடையாது

  • PWD – Rs.400/-

  • Others – Rs.800/-

தேர்வு செய்யும் முறை:

  • Online Examination

  • Document Verification

  • Test of local language of the State

இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பொது அறிவு அல்லது வங்கி சார்ந்த கேள்விகள், கணிதம் மற்றும் திறனறி, ஆங்கிலம் மற்றும் கணினி ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு 100 மதிப்பெண்களுக்கு ஒரு மணி நேர கால அளவில் நடைபெறும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.bankofbaroda.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பம் செய்வதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் (Official Notification) குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளும் தங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

இதையும் படியுங்கள்:
40,000 ஆண்டுகளுக்கு முன்பே சன்ஸ்கிரீனா? விஞ்ஞானிகளை வியக்க வைத்த மர்மம்!
BANK

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com