
நிறுவனம் : Canara Bank
வகை : வங்கி வேலை
காலியிடங்கள் : 3500
பணிகள் : அப்ரண்டிஸ் (Graduate Apprentices)
பணியிடம் : இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி : 23.09.2025
கடைசி தேதி : 12.10.2025
அதிகாரப்பூர்வ
இணையதளம் : https://canarabank.bank.in/
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி (Canara Bank), 3500 அப்ரண்டிஸ் (Graduate Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், 12.10.2025 தேதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பதவி: Graduate Apprentices
சம்பளம்: Rs.15,000/-
காலியிடங்கள்: 3500
கல்வி தகுதி: கனரா வங்கியில் அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் இந்திய அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Graduation) முடித்திருக்க வேண்டும். குறிப்பாக, 01.01.2022-க்கு முன்னதாகவோ அல்லது 01.09.2025-க்கு பின்னதாகவோ பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்ச வயது 28 ஆகவும் இருக்க வேண்டும். வயது வரம்பானது 01.09.2025 தேதியின்படி கணக்கிடப்படும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
SC/ST/PwBD – கட்டணம் இல்லை
Others – Rs.500/-
தேர்வு செய்யும் முறை:
Short Listing based on marks
Document Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
கனரா வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தேவையான ஆவணங்களுடன், 23.09.2025 முதல் 12.10.2025 தேதிக்குள் https://canarabank.com/ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.