
நிறுவனம் : Canara Bank Securities Ltd
வகை : வங்கி வேலை
காலியிடங்கள் : பல்வேறு
பணியிடம் : இந்தியா
ஆரம்ப தேதி : 11.10.2025
கடைசி தேதி : 17.10.2025
Canara Bank Securities Limited (CBSL) 2025-ல் Trainee பணியிடத்திற்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பதவி: Trainee (Administration/ office Work)
சம்பளம்: நிரந்தர ஊதியம்: ₹22,000 / மாதம், மேலும், மாற்றுத்தொகை: ₹2,000 / மாதம் (மாதாந்திர செயல்திறன் அடிப்படையில்) வழங்கப்படும்.
காலியிடங்கள்: பல்வேறு
கல்வி தகுதி: ஏதேனும் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தது 50% மதிப்பெண்கள் எடுத்திருக்கவேண்டும். Capital Market துறையில் அனுபவமுள்ளவர்கள் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், Freshersகளும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து, தகுதியை உறுதிப்படுத்தவும். CBSL அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவிறக்கப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையெழுத்திடவும்.அனைத்து ஆவணங்களும் Self-attested ஆக இருக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்க்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்: Email: applications@canmoney.in
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி நேரம்: 17-10-2025, மாலை 06:00 மணி வரை
தேவையான ஆவணங்கள் :
Birth Certificate / SSC / SSLC certificate with DOB.
Updated Resume
Copies of the mark sheets & certificates from SSC/ SSLC/ X STD, PUC/ 10+2/ Intermediate, Graduation & other qualifications etc.
Copies of experience certificates
Any other relevant documents
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2025