
நிறுவனம் : Centre for Development of Advanced Computing (C-DAC)
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 105
பணியிடம் : தமிழ்நாடு, இந்தியா
ஆரம்ப தேதி : 01.10.2025
கடைசி தேதி : 20.10.2025
C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
1. பதவியின் பெயர்: Project Associate (Fresher)
சம்பளம்: Rs.3.6 Lakhs Per Annum
காலியிடங்கள்: 15
கல்வி தகுதி: BE/B. Tech or Equivalent Graduate OR ME/M. Tech/Equivalent Graduate OR PG Degree in Science/ Computer Application or in concerned Domain
வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
2. பதவியின் பெயர்: Project Engineer / PS&O Executive (Experienced)
சம்பளம்: Rs.4.49 Lakhs Per Annum
காலியிடங்கள்: 25
கல்வி தகுதி: BE/B. Tech or Equivalent Graduate with 60% or equivalent CGPA OR ME/M. Tech/ Equivalent Graduate OR PG Degree in Science/ Computer Application or in concerned Domain with 60% or equivalent CGPA OR PhD. in concerned discipline
வயது வரம்பு: 45 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
3. பதவியின் பெயர்: Program Manager / Program Delivery Manager / Project Manager /Knowledge Partner
சம்பளம்: Rs.12.63 to 22.9 Lakhs Per Annum
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி: BE/B. Tech or Equivalent Graduate with 60% or equivalent CGPA OR ME/M. Tech/Equivalent Graduate OR Post Graduate Degree in Science/Computer Application or in concerned Domain with 60% or equivalent CGPA OR PhD. in concerned discipline
வயது வரம்பு: 56 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
4. பதவியின் பெயர்: Project Technician
சம்பளம்: Rs.3.2 Lakhs Per Annum
காலியிடங்கள்: 50
கல்வி தகுதி: ITI in concerned trade OR Diploma in Engineering in concerned area OR Graduates in Computer Sci / IT /Electronics / Computer Application or concerned domain
வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
5. பதவியின் பெயர்: Project Technician
சம்பளம்: Rs.8.49 to 14 Lakhs Per Annum
காலியிடங்கள்: 10
கல்வி தகுதி: BE/B. Tech or Equivalent Graduate with 60% or equivalent CGPA OR ME/M. Tech/Equivalent Graduate OR Post Graduate Degree in Science/Computer Application or in concerned Domain with 60% or equivalent CGPA OR PhD. in concerned discipline
வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் Written/ Skill Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://careers.cdac.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்