#BREAKING : மத்திய பட்ஜெட் எதிரொலி: பங்குச்சந்தைகள் கடும் சரிவு..!

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மும்பை பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டுள்ளது.
stock market...
stock market...
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on

மத்திய பட்ஜெட் தாக்கலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில் மும்பை பங்குச்சந்தைகள் முன்பேதும் இல்லாத வகையில் கடும் சரிவை கண்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 300 புள்ளிகள் வரை சரிந்தது.

தற்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1060 புள்ளிகளுக்கு மேல் சரிவை கண்டுள்ளது.

தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 389 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

logo
Kalki Online
kalkionline.com