2ம் கட்ட பரப்புரையை நெல்லையில் தொடங்கும் முதலமைச்சர் ஸ்டாலின்..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 2ஆம் கட்ட பிரச்சாரம் எந்தெந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

அதன்படி ஏப்ரல் 4 காலை 9 மணிக்கு நாகர்கோவிலில் பொதுக்கூட்டம், மாலை 5 மணிக்கு சங்கரன் கோவிலில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு நெல்லை பாளையங்கோட்டையில் தன்னுடைய பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
#BIG NEWS : வரலாற்றிலேயே முதல்முறை! 2 லட்சத்தை கடந்த விமான எரிபொருள் விலை..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com