நேர்காணல் மட்டுமே... சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் வேலைவாய்ப்பு – ரூ.26,660 சம்பளம்..!

Metro Train
Metro Train
Published on

(CMRL – Chennai Metro Rail Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு டெக்னீஷியன் (Technician) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 02, 2025 வரை நடைபெறவுள்ள நேர்காணலில் நேரடியாகக் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : Chennai Metro Rail Limited

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : பல்வேறு

பணியிடம் : சென்னை,மதுரை,கோயம்புத்தூர்

1. பணியின் பெயர்: Technician – RS

சம்பளம்: Rs.26,660/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Matriculation / Class 12th pass and having ITI (NCVT/SCVT) in Electrician, Electronic Mechanic, Fitter and Refrigeration & AC Mechanic Trade from a Govt. ITI of Tamil Nadu.

2. பணியின் பெயர்: Technician – E&M

சம்பளம்: Rs.26,660/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Matriculation / Class 12th pass and having ITI (NCVT/SCVT) in Electrician Trade from a Govt. ITI of Tamil Nadu.

3. பணியின் பெயர்: Technician – Traction

சம்பளம்: Rs.26,660/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Matriculation / Class 12th pass and having ITI (NCVT/SCVT) in Electrician Trade from a Govt. ITI of Tamil Nadu.

4. பணியின் பெயர்: Technician – Tele & AFC

சம்பளம்: Rs.26,660/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Matriculation / Class 12th pass and having ITI (NCVT/SCVT) in Electronic Mechanic, Information communication Technology System Maintenance, Mechanic Industrial Electronics, Computer Hardware AND Network Maintenance, Power Electronics System, Information Technology from a Govt. ITI of Tamil Nadu.

5. பணியின் பெயர்: Technician – Civil & Track

சம்பளம்: Rs.26,660/-

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Matriculation / Class 12th pass and having ITI (NCVT/SCVT) in Fitter, Plumber, Welder and Carpenter Trade from a Govt. ITI of Tamil Nadu.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

இதையும் படியுங்கள்:
இனி பென் டிரைவை பயன்படுத்தக் கூடாது! அதிரடி உத்தரவைப் பிறப்பித்த மாநில அரசு!
Metro Train

தேர்வு செய்யும் முறை:

தமிழ்நாடு மெட்ரோ ரயில் பணிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தேர்வு செயல்முறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:

தகுதி பட்டியல் (Merit List): விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதியின் அடிப்படையில் மதிப்பிடப்படுவார்கள்.

ஆவண சரிபார்ப்பு மற்றும் பரிசீலனை (Document Verification, Screening): விண்ணப்பதாரர்களின் அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்படும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தேவையான தகுதிகள் உள்ளதா என்பது உறுதி செய்யப்படும்.

தமிழ் மொழித் திறன் தேர்வு (Tamil Language Reading, Writing and Speaking Proficiency Test): விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழியில் படிக்கவும், எழுதவும், பேசவும் உள்ள திறனைச் சோதிக்கும் வகையில் ஒரு தேர்வு நடத்தப்படும்.

மனோவியல் தேர்வு (Psycho. Test): மேற்பார்வையாளர் (Supervisor) மற்றும் செயல்பாடுகள் (Operations) போன்ற சில பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்களின் மனோவியல் திறனை மதிப்பிடும் வகையில் ஒரு சிறப்புத் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு மெட்ரோ ரயில் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 02, 2025 வரை நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். தேவையான அனைத்து கல்விச் சான்றிதழ்களையும் உடன் எடுத்து வரவும். தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் தேவையான கல்வி சான்றுகளுடன் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம்:

CMRL RECRUITMENT
CMRL RECRUITMENT

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com