#JUST IN : 18 பேருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை..!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Updated on

சென்னையில் தமிழக பாஜக மையக் குழு உறுப்பினர்கள் 18 பேருடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை.

கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி தலைமையில் தற்பொழுது பாஜகவினுடைய மையக்குழு நிர்வாகிகள் கூட்டம் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறப் போகிறது.

வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியான நிலையில் தேர்தல் பணிகளை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற இருக்கிறது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தர்ராஜன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தேர்தல் வியூகத்தில் குறிப்பாக பாஜகவினுடைய வியூகம் எப்படி இருக்க வேண்டும்,தேர்தல் பணிகளை விரைவுப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்:
#BREAKING : விஜய் கார் மீது ஏறிய தொண்டர்களால் பரபரப்பு!
பிரதமர் மோடி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com