அண்ணா அறிவாலயத்தில் வார் ரூம் அமைப்பு - திமுக..!!

Anna arivalayam
Anna arivalayam
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை அண்ணா அறிவாலயத்தில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டமன்றத் தேர்தலை திறம்பட கையாளவும், கட்சி நிர்வாகிகள் வார் ரூமை அணுகலாம் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக நிர்வாகிகள் 08069446900 என்ற எண் மூலம் வார் ரூமை தொடர்பு கொள்ளலாம் என திமுக சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

களத்தில் நிலவும் பிரச்சனைகள், சந்தேகங்கள் தொடர்பாக 08069446900 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com