மாதம் 20,000 வரை சம்பளம்! 4 விதமான பதவிகள்!

மாதம் 20,000 வரை சம்பளம்! 4 விதமான பதவிகள்!

சென்னையில் இயங்கி வரும் பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One-Stop Centre Scheme)

மூத்த ஆலோசகர் (Senior Counsellor)

வழக்கு அலுவலர்கள் (Case Worker)

பாதுகாப்பாளர் (Security Guard)

பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)

ஆகிய காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்ப படிவம் பதிவிறக்க : CLICK HERE

முகவரி மற்றும் நோட்டிபிகேஷன் பதிவிறக்க :

CLICK HERE

கடைசித் தேதி : 25/11/2022

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com