உடனே விண்ணப்பீங்க..! அரசு பள்ளியில் உதவியாளர் வேலை - 7267 காலியிடங்கள்..!

Teacher
Teacher
Published on

நிறுவனம் : ஏகலைவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளி (EMRS)

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 7267

பணியிடம் : இந்தியா முழுவதும்

ஆரம்ப நாள் : 19.09.2025

கடைசி நாள் : 23.10.2025

மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பின் மூலம் மொத்தம் 7267 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

1. பதவி: முதல்வர் (Principal)

காலியிடங்கள்: 225

சம்பளம்: மாதம் Rs.78,800 முதல் Rs.2,09,200 வரை

கல்வி தகுதி: PG Degree and B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பதவி: PGT (Post Graduate Teacher)

காலியிடங்கள்: 1460

சம்பளம்: மாதம் Rs.47,600 முதல் Rs.1,51,100 வரை

கல்வி தகுதி: PG Degree in Related Subject and B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பதவி: TGT (Trained Graduate Teacher)

காலியிடங்கள்: 3962

சம்பளம்: மாதம் Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை

கல்வி தகுதி: Graduate in Related Subject, B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பதவி: பெண் செவிலியர் (Female Staff Nurse)

காலியிடங்கள்: 550

சம்பளம்: மாதம் Rs.29,200 முதல் Rs.92,300 வரை

கல்வி தகுதி: B.Sc. Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. பதவி: விடுதி காப்பாளர் (Hostel Warden)

காலியிடங்கள்: 635

சம்பளம்: மாதம் Rs.29,200 முதல் Rs.92,300 வரை

கல்வி தகுதி: Graduation Degree in any discipline.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

6. பதவி: கணக்காளர் (Accountant)

காலியிடங்கள்: 61

சம்பளம்: மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை

கல்வி தகுதி: Graduation Degree in Commerce.

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

7. பதவி: இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant – JSA)

காலியிடங்கள்: 228

சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை

கல்வி தகுதி: 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

8. பதவி: ஆய்வக உதவியாளர் (Lab Attendant)

காலியிடங்கள்: 146

சம்பளம்: மாதம் Rs.18,000 முதல் Rs.56,900 வரை

கல்வி தகுதி: 10th, Diploma in Lab Technique OR 12th Passed with Science.

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

Female, SC, ST & PwBD

  • Principal – Rs.500/-

  • PGT & TGTs – Rs.500/-

  • Non-Teaching Staff – Rs.500/-

Others

  • Principal – Rs.2500/-

  • PGT & TGTs – Rs.2000/-

  • Non-Teaching Staff – Rs.1500/-

தேர்வு செய்யும் முறை:

EMRS (ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள்) அரசுப் பள்ளி வேலைவாய்ப்பு 2025-க்கான தேர்வு செயல்முறை பின்வரும் நிலைகளைக் கொண்டிருக்கும்:

  • Tier I & II Exam

  • Skill Test/ Interview/ Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://nests.tribal.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இதையும் படியுங்கள்:
உங்கள் பணம் இருமடங்காக வேண்டுமா? இந்திய அரசின் டாப் 9 முதலீட்டுத் திட்டங்கள்!
Teacher

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com