அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!தங்கம் விலை சவரன் ரூ.1,12,000-ஐ தாண்டியது..!

gold rate
gold rate
Updated on

தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்திருப்பதன் காரணமாக தங்கம் விலை கிராமுக்கு ரூபாய் ரூ.380 உயர்ந்து ஒரு கிராமுக்கு ரூ.14,050 ஆக விற்பனை ஆகிறது.

அதாவது தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,040 உயர்ந்து ரூ.1,12,400 ஆக விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலையும் இன்று கணிசமாக அதிகரித்திருக்கிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.265 ஆகவும், கிலோவிற்கு ரூ. 15,000 ஆகவும் அதிகரித்து விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்:
#JUST IN : "நான் கலைஞரின் மகன்.. சொன்னதைச் செய்வேன்!" - திருச்சியில் கர்ஜித்த மு.க. ஸ்டாலின்..!
gold rate
logo
Kalki Online
kalkionline.com