உடனே விண்ணப்பீங்க..! HPCL நிறுவனத்தில் 608 காலியிடங்கள் அறிவிப்பு!

Job Opportunities
Job Opportunities
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 608 Graduate Apprentice Trainees பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : Hindustan Petroleum Corporation Limited (HPCL)

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 608

பணியிடம் : இந்தியா முழுவதும்

ஆரம்ப தேதி : 16.02.2026

கடைசி தேதி : 02.03.2026

பதவியின் பெயர்: Graduate Apprentice Trainees (Engineering)

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்கள்: 608

கல்வி தகுதி: Engineering Graduation in (Civil/ Mechanical/ Electrical/ Instrumentation)

வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரை

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  • Merit List

  • Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.02.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://hindustanpetroleum.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இதையும் படியுங்கள்:
சுவாரசியம் மிகுந்த திகில் மற்றும் மர்மம் நிறைந்த 90ஸ் ஃபேண்டஸி திரைப்படங்கள் – ஓடிடியில் கண்டுகளியுங்கள்..!
Job Opportunities
logo
Kalki Online
kalkionline.com