உடனே விண்ணப்பீங்க..! இந்திய உளவுத் துறையில் வேலை...மாதம் ரூ.81,100/- சம்பளம்..!

Government Job
Job Alert
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

மத்திய அரசின் இந்திய உளவுத் துறை (Intelligence Bureau – IB), Junior Intelligence Officer Grade-II/ Tech பணிகளுக்கு காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - Intelligence Bureau (IB)

காலியிடங்கள் - 394

பணிகள் - Junior Intelligence Officer Grade-II/ Tech

பணியிடம் - இந்தியா முழுவதும்

ஆரம்ப நாள் - 23.08.2025

கடைசி நாள் - 14.09.2025

அதிகாரப்பூர்வ

இணையதளம் - https://www.mha.gov.in/

இதையும் படியுங்கள்:
‘வந்தாச்சு 9 காரட் தங்கம்’...பெண்களுக்கு இனி கொண்டாட்டம் தான்...விலை எவ்வளவு தெரியுமா?
Government Job

பதவி: Junior Intelligence Officer Grade-II/ Tech

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்கள்: 394

கல்வி தகுதி:

I. Diploma in Engineering in the fields of: Electronics or Electronics & Telecommunication or Electronics & Communication or Electrical & Electronics or Information Technology (IT) or Computer Science (CS) or Computer Engineering or Computer Applications from a Government Accredited University/ Institute. Or

II. Bachelor’s Degree in Science with Electronics or Computer Science (CS) or Physics or Mathematics from a Government Accredited University/ Institute.

Or

III. Bachelor’s Degree in Computer Applications from a Government Accredited University/Institute

சம்பள விவரங்கள் :

இந்திய உளவுத் துறை வேலைவாய்ப்பு 2025 பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.25,500 – 81,100/- சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

பெண்கள்/ST/SC/முன்னாள்/மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு – Rs.550/-

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – Rs.650/-

தேர்வு செய்யும் முறை:

Tier-I: Online Exam

Tier-II: Skill Test

Tier-III: Interview/ Personality Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்திய உளவுத் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 23.08.2025 முதல் 14.09.2025 தேதிக்குள் https://www.mha.gov.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

logo
Kalki Online
kalkionline.com