மாதம் ரூ.69,100 சம்பளத்தில் உளவுத்துறையில் வேலை.. 10வது படித்திருந்தால் போதும்..!

Job vaccancy
Job vaccancy
Published on

வேலை பிரிவு : மத்திய அரசு வேலை

துறைகள் : Intelligence Bureau

காலியிடங்கள் : 455

பணிகள் : Security Assistant (Motor Transport)

ஆரம்ப நாள் : 06.09.2025

கடைசி தேதி : 28.09.2025

பணியிடம் : இந்தியா முழுவதும்

அதிகாரப்பூர்வ

இணையதளம் : https://www.mha.gov.in/

பதவி: Security Assistant (Motor Transport)

சம்பளம்: மாதம் Rs.21,700 – 69,100/-

காலியிடங்கள்: 455

கல்வி தகுதி:

(i) Matriculation from a recognized Board of Education, and

(ii) Possession of valid driving license for Motor Cars (LMV) issued by the competent authority; and

(iii) Knowledge of Motor Mechanism (The candidate should be able to remove minor defects in the vehicle), and

(iv) Experience of driving a Motor Car for at least one year after obtaining valid driving license, and

(v) Possession of domicile certificate of that State against which candidate has applied.

இதையும் படியுங்கள்:
பட்டா சிட்டாவில் உள்ள 'மர்மம்' என்ன? ஒரு வரி தவறாக இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
Job vaccancy

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்திலிருந்து 10 ஆம் வகுப்பு (Matriculation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், செல்லுபடியாகும் இலகு ரக மோட்டார் வாகன (LMV) ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பது கட்டாயம்.

வாகனத்தின் சிறிய பழுதுகளை நீக்கத் தேவையான வாகன இயந்திரவியல் (Motor Mechanism) பற்றிய அறிவு இருப்பதும் அவசியம். செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகு, குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு மோட்டார் கார் ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாக, விண்ணப்பதாரர்கள் அவர்கள் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் வசிப்பிடச் சான்றிதழை (domicile certificate) வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு விவரங்கள்:

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு:

  • SC/ ST Applicants (பட்டியலிடப்பட்ட சாதிகள்/ பழங்குடியினர்): 5 ஆண்டுகள்

  • OBC Applicants (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்): 3 ஆண்டுகள்

  • PwBD (Gen/ EWS) Applicants (பொதுப் பிரிவு/ பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகள்): 10 ஆண்டுகள்

  • PwBD (SC/ ST) Applicants (பட்டியலிடப்பட்ட சாதிகள்/ பழங்குடியினர் மாற்றுத்திறனாளிகள்): 15 ஆண்டுகள்

  • PwBD (OBC) Applicants (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மாற்றுத்திறனாளிகள்): 13 ஆண்டுகள்

  • Ex-Servicemen Applicants (முன்னாள் ராணுவத்தினர்): அரசு கொள்கைகளின்படி (As per Govt. Policy)

விண்ணப்ப கட்டணம்:

  • பெண்கள்/ST/SC/முன்னாள்/மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.550/-

  • மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.650/-

தேர்வு செய்யும் முறை:

உளவுத்துறை Security Assistant (Motor Transport) பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள், மூன்று கட்டத் தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவை:

  • Tier-I Exam

  • Tier-II Exam

  • Document Verification

Exam Centers in Tamilnadu: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.mha.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com