
1446 Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் : IGI Aviation Services
காலியிடங்கள் : 1446
பணியிடம் : இந்தியா
கடைசி நாள் : 21.09.2025
1. பதவி: Airport Ground Staff (Male & Female)
சம்பளம்: மாதம் Rs.25,000 முதல் Rs.35,000 வரை
காலியிடங்கள்: 1017
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் தேவையில்லை.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பதவி: Loaders (Only Male)
சம்பளம்: மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை
காலியிடங்கள்: 429
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
Airport Ground Staff – Rs.350/-
Loaders – Rs.250/-
தேர்வு செய்யும் முறை:
Airport Ground Staff பதவிக்கு:
Written Exam
Interview
Medical Test
Loaders பதவிக்கு:
Written Exam
Medical Test
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://igiaviationdelhi.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்