நிறுவனம் : India Post Payments Bank Ltd (IPPB)
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 348
பணியிடம் : இந்தியா
ஆரம்ப நாள் : 09.10.2025
கடைசி நாள் : 29.10.2025
இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) காலியாக உள்ள 348 Executive பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: Executive
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்கள்: 348
மாநிலம் காலியிடங்கள்
ஆந்திரா 08
அசாம் 12
பீகார் 17
சத்தீஸ்கர் 09
தாத்ரா 01
குஜராத் 29
ஹரியானா 11
இமாச்சல் 04
ஜம்மு & காஷ்மீர் 03
ஜார்கண்ட் 12
கர்நாடகா 19
கேரளா 06
மத்திய பிரதேசம் 29
கோவா 01
மகாராஷ்டிரா 31
ஆந்திர பிரதேசம் 09
மணிப்பூர் 04
மேகாலயா 04
மிசோரம் 02
நாகலாந்து 08
திரிபுரா 03
ஒடிசா 11
பஞ்சாப் 15
ராஜஸ்தான் 10
தமிழ்நாடு 17
தெலுங்கானா 09
உத்தரப் பிரதேசம் 40
உத்தரகாண்ட் 11
சிக்கிம் 01
மேற்கு வங்காளம் 12
மொத்தம் 348
இதில் தமிழ்நாட்டில் மட்டும் 17 காலிப்பணியிடங்கள் உள்ளன. கடலூர், கரூர், திருச்சி, திருவாரூர், உடையர்பாளையம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மானாமதுரை, தல்லாகுளம், தேனி, சார்ரிங் கிராஸ், சேலம், திருவண்ணாமலை, கும்பகோணம், தஞ்சாவூர், சிதம்பரம் ஆகிய இடங்களில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
வயது வரம்பு:
நிர்வாகி தகுதியில் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதியின்படி குறைந்தபட்சம் 20 முதல் அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம்.
கல்வி தகுதி:
இந்திய அஞ்சல் கட்டண வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். நேரடியாக அல்லது தொலைத்தூரக் கல்வியில் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் – Rs.750/-
தேர்வு செய்யும் முறை:
Merit List
Online Test / Document Verification
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.ippbonline.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.இதற்கு ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பதார்கள் ஆன்லைன் கட்டணத்தை செலுத்துவதற்கு முன்பு தகுதிகளை தெளிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.10.2025