தேர்வு இல்லை..! டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கியில் வேலை!

Indian-bank
Indian-bank
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நிறுவனம் : Indbank Merchant Banking Services Limited (IBMBS LTD)

வகை : வங்கி வேலை

காலியிடங்கள் : 20

பணியிடம் : தமிழ்நாடு, இந்தியா

ஆரம்ப தேதி : 07.01.2026

கடைசி தேதி : 25.01.2026

Indbank Merchant Banking Services Ltd. என்பது இந்தியன் வங்கியின் (Indian Bank) ஒரு முழுமையான துணை நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. பதவி: Relationship Manager

சம்பளம்: வருடத்திற்கு Rs.4.00 to Rs.5.00 lakh

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி:

  • MBA (Master of Business Administration in Marketing/Finance from accredited University

  • Preferably certified in NISM or equivalent capital market qualifications

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: Digital Marketing Specialist

சம்பளம்: வருடத்திற்கு Rs.5.00 to Rs.8.00 lakh

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate preferably in Computer Science/ Visual communication

வயது வரம்பு: 26 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பதவி: Secretarial Officer – Trainee for Back office 

சம்பளம்: வருடத்திற்கு Rs.3.50 lakh

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduation (NISM Certifications preferable)

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பதவி: Dealer – Stock broking Terminals

சம்பளம்: வருடத்திற்கு Rs.4.20 Lakhs

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: Graduation with NISM qualifications

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.01.2026

விண்ணப்பிக்கும் முறை:

Candidates having above qualifications may download the application form from our website www.indbankonline.com and send duly filled in applications with the copy of the enclosures through courier / Registered Post to the below mentioned address, addressed to

Head Administration No 480, 1st Floor Khivraj Complex I, Anna Salai, Nandanam Chennai-35.

Candidate can also send the scanned copy of the duly filled application with the enclosures to recruitment@indbankonline.com.


இதையும் படியுங்கள்:
வாட்ஸ்அப்பில் நம்ம அரசு சேவைகள்..! எப்படி விண்ணப்பிப்பது.? முழு வழிகாட்டி இதோ.!
Indian-bank
logo
Kalki Online
kalkionline.com