பிரபல வங்கியில் 171 காலியிடங்கள் அறிவிப்பு..! சம்பளம்: Rs.64,820..!

BANK
BANK
Published on

நிறுவனம் : இந்தியன் வங்கி

வகை : வங்கி வேலை

காலியிடங்கள் : 171

பணிகள் : சிறப்பு அதிகாரி/Specialist Officer (SO)

பணியிடம் : இந்தியா முழுவதும்

ஆரம்ப நாள் : 23.09.2025

கடைசி நாள் : 13.10.2025

அதிகாரப்பூர்வ

இணையதளம் : https://indianbank.bank.in/

இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Specialist Officers (SO)

சம்பளம்: மாதம் Rs.64,820 முதல் Rs.1,20,940 வரை

காலியிடங்கள்: 171

கல்வி தகுதி: இந்தியன் வங்கி Specialist Officer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில், சம்பந்தப்பட்ட துறையில் Graduate, B.Tech/B.E, Post Graduate, CA, M.Sc, MBA/PGDM, MCA, MS, ICSI போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 23 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 36 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

indian bank jobbs
indian bank jobbs

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ST/PWBD – Rs.175/-

  • Others – Rs.1,000/-

தேர்வு செய்யும் முறை:

  • எழுத்து அல்லது ஆன்லைன் தேர்வு (Written/Online Test) அதனைத் தொடர்ந்து நேர்காணல்.

  • விண்ணப்பங்களைச் சரிபார்த்தல் (Shortlisting of applications) அதனைத் தொடர்ந்து நேர்காணல்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொண்டு, 13.10.2025 தேதிக்குள் https://indianbank.bank.in/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital marketing): பணம் கொட்டும் தொழில் ரகசியம்! மாதம் பல ஆயிரம் சம்பாதிப்பது எப்படி?
BANK

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com