டிஜிட்டல் மார்க்கெட்டிங்(Digital marketing) என்பது இன்றைய டிஜிட்டல் உலகில் வணிகங்கள் வெற்றி பெற அவசியமான ஒரு கருவியாகும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்த இணையம், மொபைல் போன்கள், சமூக ஊடகங்கள், மின்னஞ்சல், தேடுபொறிகள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களை பயன்படுத்துவதாகும். இது பிராண்ட் விழிப்புணர்வை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களுடன் இணையவும், அவர்களை ஈர்ப்பதற்கும், நிறுவனங்களின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதற்கும், விற்பனையை அதிகரிக்கவும் உதவுகிறது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்(Digital marketing) எவ்வாறு செயல்படுகிறது? அவற்றின் முக்கிய வகைகள்:
டிஜிட்டல் மார்க்கெட்டிங் பல வகையான சேனல்களைப் பயன்படுத்துகிறது. சமூக வலைதளங்கள் மூலம் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விளம்பரப்படுத்துதல்.
1. சமூக ஊடக மார்க்கெட்டிங்
வலைத்தளங்கள்(Facebook), வலைப்பதிவுகள்(Instagram) மற்றும் பிற டிஜிட்டல் தளங்களில் தகவல்களை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது.
2. தேடுபொறி உகப்பாக்கம்(SEO)
(Search Engine Optimisation) இணையதளங்கள் தேடுபொறிகளின்(SEO) மேல் நிலைகளில் காண்பிக்கும்படி மேம்படுத்துவது.

4. அளவிடக்கூடிய முடிவுகள்
டிஜிட்டல் மார்க்கெட்டிங்கின் மூலம் மார்க்கெட்டிங் முயற்சிகளின் முடிவுகளை துல்லியமாக அளவிடவும், பகுப்பாய்வு செய்யவும் முடிகிறது. எவ்வளவு பேர் உங்கள் விளம்பரத்தை பார்த்தார்கள், எவ்வளவு பேர் உங்கள் இணையதளத்திற்கு வந்தார்கள், எவ்வளவு பேர் வாங்கினார்கள் என்பது போன்ற தகவல்களைப் பெறலாம்.
டிஜிட்டல் தளங்கள் மூலம் பிராண்டை பரவலாக விளம்பரப்படுத்துவதன் மூலம் மக்களிடையே பிராண்டைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க முடிகிறது.
5. மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் ஈடுபாடு
சமூக ஊடகங்கள், வலைப்பதிவுகள் மற்றும் மின்னஞ்சல் மார்க்கெட்டிங் மூலம் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக உரையாடி, அவர்களுடன் நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்தலாம்.
6. வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற
ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைகளுக்கும், ஆர்வங்களுக்கும் ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட(personalization) செய்திகள் மற்றும் சலுகைகளை வழங்க முடியும். இது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை எளிதாகப் பெற உதவுகிறது.
7. சந்தை நுண்ணறிவு
போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள், வாடிக்கையாளர்களுடைய எதிர்பார்ப்புகள் என்ன என்பன போன்ற தகவல்களை டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் பெற முடியும்.