உடனே விண்ணப்பீங்க..! உளவுத்துறையில் 362 காலியிடங்கள் அறிவிப்பு! 10வது படித்திருந்தால் போதும்..!

Job Opportunities
Job Opportunities
Published on

நிறுவனம் : Intelligence Bureau (IB)

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 362

பணியிடம் : இந்தியா முழுவதும்

ஆரம்ப நாள் : 22.11.2025

கடைசி நாள் : 14.12.2025

உளவுத்துறையில் காலியாக உள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவி: Multi Tasking Staff (General)

சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-

காலியிடங்கள்: 362

கல்வி தகுதி: Matriculation (10th) from a recognized Board of Education

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years

விண்ணப்ப கட்டணம்:

  • ST/SC/ Ex-s/ PWD – Rs.550/-

  • Others – Rs.650/-

தேர்வு செய்யும் முறை:

  • Tier-I Exam

  • Tier-II Exam

  • Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.mha.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..! இனி ஊழியர்கள் ஓராண்டு வேலை பார்த்தாலே பணிக்கொடை (Gratuity) கிடைக்கும்..!
Job Opportunities

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com