இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலியிடங்கள் அறிவிப்பு..!

indian oil corporation
indian oil corporation
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

Indian Oil Corporation நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : Indian Oil Corporation Limited (IOCL)

வகை : மத்தியஅரசு வேலை

காலியிடங்கள் : 394

பணியிடம் : இந்தியா முழுவதும்

ஆரம்ப தேதி : 20.12.2025

கடைசி தேதி : 09.01.2026

பதவி: Junior Engineering Assistant-IV, Junior Quality Control Analyst

சம்பளம்: Rs.25,000 – 1,05,000/-

காலியிடங்கள்: 394

கல்வி தகுதி: 12th, Diploma, B.Sc

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

விண்ணப்ப கட்டணம்:

  • ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

  • Others – Rs.300/-

தேர்வு செய்யும் முறை:

  • Computer Based Test

  • Skill/ Proficiency/ Physical Test (SPPT)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.01.2026

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் இதற்கான அறிவிப்பை https:iocl.com என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com