சென்னை கார்ப்பரேஷனில் வேலை வாய்ப்பு : உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை கார்ப்பரேஷன்
சென்னை கார்ப்பரேஷன்

பணி: மெடிக்கல் ஆபீசர், மற்றும் ஸ்டாஃப் நர்ஸ். 

காலி பணியிடங்கள்: 58

கல்வித் தகுதி: எம்.பி. பி.எஸ். நர்ஸ் பணிக்கு, பிளஸ் டூ தேர்ச்சியுடன் நான்கு ஆண்டு பிஎஸ்சி நர்சிங், நர்சிங் டிப்ளமோ அல்லது பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ

தேர்வு: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 10. ஆகும்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.chennaicorporation.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகுமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com