தமிழக சுகாதாரத் துறையில் வேலை..! 8-ம் வகுப்பு முதல் விண்ணப்பிக்கலாம்..!

Job vacancy
Job vacancy
Published on

தேனி மாவட்ட சுகாதாரத் துறையில் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தின் கீழ் மொத்தம் 78 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இவை தற்காலிக நியமனங்கள் ஆகும்.இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 24.11.2025 ஆகும்.

Junior Assistant/ Computer Assistant

இதற்கான மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 4 ஆகும்.

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி, தட்டச்சு மற்றும் கணினி சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி.

மாதச் சம்பளம்: ரூ. 14,500 ஆகும்.

Nursing Therapist / Therapeutic Assistant

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 24ஆகும்.

கல்வித் தகுதி: Diploma in Nursing Therapyயில் தேர்ச்சி.

மாதச்சம்பளம்: ரூ. 13,000ஆகும்.

Pharmacist

காலியிடங்களின் எண்ணிக்கை: 6ஆகும்.

கல்வித் தகுதி: Diploma in Pharmacy (Siddha/ Ayurveda) / Diploma in Integrated Pharmacyயில் தேர்ச்சி.

மாதச் சம்பளம்: ரூ. 15,000 – 20,000ஆகும்.

Lab Technician

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 2ஆகும்.

கல்வித் தகுதி: Diploma in Medical Lab Technician – Grade Iல் தேர்ச்சி.

மாதச் சம்பளம்: ரூ. 13,000ஆகும்.

Multi Purpose Worker

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 29ஆகும்.

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி.

மாதச்சம்பளம்: ரூ. 8,950 ஆகும்.

Consultant - Yoga

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 3ஆகும்.

கல்வித் தகுதி: BNYS படிப்பில் தேர்ச்சி.

மாதச் சம்பளம்: ரூ. 40,000ஆகும்.

Multipurpose Hospital Worker

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 5 ஆகும்.

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி.

மாதச்சம்பளம்: ரூ. 10,000 ஆகும்.

Consultant - Ayurveda

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 1 ஆகும்.

கல்வித் தகுதி: BAMS படிப்பில் தேர்ச்சி.

மாதச்சம்பளம்: ரூ. 40,000 ஆகும்.

AYUSH Medical Officer – Homeopathy

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 1ஆகும்.

கல்வித் தகுதி: BHMS படிப்பில் தேர்ச்சி.

மாதச் சம்பளம்: ரூ. 34,000ஆகும்.

AYUSH Medical Officer – Yoga

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 1 ஆகும்.

கல்வித் தகுதி: BNYS படிப்பில் தேர்ச்சி.

மாதச் சம்பளம்: ரூ. 34,000 ஆகும்.

Siddha Doctor

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 1 ஆகும்.

கல்வித் தகுதி: M.D.,(Siddha)படிப்பில் தேர்ச்சி.

மாதச் சம்பளம்: ரூ. 60,000

Yoga Professional

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 1ஆகும்.

கல்வித் தகுதி: BNYS படிப்பில் தேர்ச்சி.

மாதச் சம்பளம்: ரூ. 28,000 ஆகும்.

இந்தப் பணியிடங்களுக்கு நேர்காணல் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க

https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2025/11/17621727895490.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து கல்வித்தகுதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் மற்றும் வகுப்பு சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிடயாகவோ சென்று அளிக்க வேண்டும். அறிவிப்பில் உள்ள திட்டங்களுக்கு ஏற்ப தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் உறையின் மீது கட்டாயம் எந்த திட்டத்தின் உள்ள பணிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்ப வேண்டும்.

முகவரி:

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்,
மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம்,
50 படுக்கைகள் கொண்டு ஒங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை,
அரசு தேனி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம்,
க.விலக்கு, தேனி - 625512.

விண்ணப்பிக்க கடைசி நாள்24.11.2025 மாலை 5 மணி வரை

இதையும் படியுங்கள்:
தலைநகரின் அடையாளம் அழிகிறதா? - நேரு ஸ்டேடியம் இடிக்க முடிவு!
Job vacancy

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com