
நிறுவனம் : இந்திய கடற்படை
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 1266
பணியிடம் : இந்தியா
ஆரம்ப நாள் : 13.08.2025
கடைசி நாள் : 02.09.2025
பதவி: Tradesman (Skilled)
சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-
காலியிடங்கள்: 1266
கல்வி தகுதி:
a. Matriculation or equivalent from a recognized Institute or Board with knowledge of English.
b. Should have completed Apprenticeship Training in the trade.
OR
A Mechanic or Similar Professional with Two years of regular service in the Army, Navy, or Air Force’s relevant Technical Branch.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
Written Test
Trade Test/ Skill Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.joinindiannavy.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்