உடனே விண்ணப்பீங்க..! கரூர் வைஸ்யா வங்கியில் வேலை.. முன் அனுபவம் தேவையில்லை..!

Bank
Bank
Published on

KVB வங்கியில் காலியாக உள்ள Executive – NCRP (Call Centre) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் - கரூர் வைஸ்யா வங்கி (KVB)

வகை - வங்கி வேலை

காலியிடங்கள் - 15

பணியிடம் - சென்னை, தமிழ்நாடு

ஆரம்ப நாள் - 15.01.2026

பணியின் பெயர்: Executive – NCRP (Call Centre)

சம்பளம்: Rs.20,800 – 33,300/- (approximately)

காலியிடங்கள்: 15

கல்வி தகுதி: Any Degree (Freshers can apply)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.kvb.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
ஹாலிவுட் படங்களுக்கு டஃப் கொடுத்த தமிழ் படம்! உலக அளவில் 6-வது இடத்தைப் பிடித்த தமிழ் படம்..!
Bank

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com