

NLC இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் : NLC India Limited
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 607
பணியிடம் : நெய்வேலி, தமிழ்நாடு
ஆரம்ப நாள் : 12.02.2026
கடைசி நாள் : 25.02.2026
தொழிற்பயிற்சி விவரங்கள்
பிட்டர் -104
டர்னர் - 38
மெக்கானிக் - 103
எலெக்ட்ரீஷியன் - 114
வையர்மேன் - 88
மெக்கானிக் (டீசல்) - 4
பிளம்பர் - 5
ஸ்னோகிராப்பர் - 14
வெல்டர் - 10
COPA - 18
குளிர்சாதனம் மற்றும் ஏசி - 4
மொல்டர் - 5
கார்பென்டர் - 5
மொத்தம் 607
பதவி: Apprentice
சம்பளம்: மாதம் ரூ.11,040 என்ற அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும்
காலியிடங்கள்: 607
கல்வி தகுதி: Passed ITI in the respective trade recognized by the Government.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
Merit List
Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.02.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.02.2026
விண்ணப்பிக்கும் முறை:
இப்பயிற்சிக்கு https://www.nlcindia.in/ என்ற இணையதளத்தில் உள்ள தொழிற்பயிற்சி அறிவிப்பின் கீழ் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் லிங்க் இடம்பெற்று இருக்கும். அதன் வழியாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் பதிவு படிவத்தை பூர்த்தி செய்து அதனை பிரிண்ட் எடுத்துகொள்ள வேண்டும். அதில் கையொப்பமிட்டு, தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள கலெக்ஷன் பாக்ஸில் சமர்பிக்கலாம்.
இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் தகுதியானவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். பட்டியலில் இடம்பெற்றவர்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வர அழைப்பு விடுக்கப்படும்.
Interested and qualified to apply, candidates must go to the NLC website (https://www.nlcindia.in/) and complete the online form. Online registration will open on 12.02.2026 at 10.00 AM and end on 25.02.2026 at 05.00 PM.
Complete the Online Registration Form and take a printout.Sign the printed form and submit it along with required documents to the collection box at the address below or by post.
Address for Submission: The General Manager, Learning and Development Centre, NLC India Limited, Block-20, Neyveli – 607803.
Required Documents (Copies to be attached):
கல்வித்தகுதி
மதிப்பெண் பட்டியல்
பிறந்த தேதி சான்று
மாற்றுச் சான்றீதழ்
ஆதார் அட்டை
வாக்காளர் அட்டை/ குடும்ப அட்டை
சாதிச்சான்றிதழ்
முன்னாள் ராணுவத்தினர் வாரிசு என்றால் அதற்கான சான்றிதழ்
மாற்றுத்திறனாளி சான்றிதழ் (இருப்பின்)
விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.02.2026