
நிறுவனம் : NLC India Limited
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 1101
பணியிடம் : தமிழ்நாடு
ஆரம்ப நாள் : 06.10.2025
கடைசி நாள் : 21.10.2025
என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. பதவி: Trade Apprenticeship Training
சம்பளம்: மாதம் Rs.10,019/-
காலியிடங்கள்: 787
கல்வி தகுதி: ITI in relevant Trade from NCVT/SCVT with NTC/PNTC Certificate
2. பதவி: Graduate Apprenticeship Training
சம்பளம்: மாதம் Rs.12,524 – 15,028/-
காலியிடங்கள்: 314
கல்வி தகுதி: B.Sc, B.C.A, B.B.A, B.Com, B.Pharm, B.Sc.(Nursing)
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் 2021 / 2022 / 2023 / 2024 / 2025 ஆம் ஆண்டுகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
Merit List
Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் என்.எல்.சி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nlcindia.in மூலம் அக்டோபர் 06, 2025 காலை 10.00 மணி முதல் அக்டோபர் 21, 2025 மாலை 5.00 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது.
ஆன்லைன் பதிவு செய்த பிறகு செய்ய வேண்டியது:
1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை PRINT எடுத்துக்கொள்ளவும்.
2. அந்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து, அக்டோபர் 27, 2025 மாலை 5.00 மணிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேராகவோ கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குச் சமர்ப்பிக்க வேண்டும்:
முகவரி: பொது மேலாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு மையம், என்.எல்.சி இந்தியா நிறுவனம், வட்டம் - 20, நெய்வேலி - 607803.