.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
நிறுவனம் : Visvesvaraya Industrial & Technological Museum (VITM)
வகை : மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 12
பணியிடம் : இந்தியா
ஆரம்ப தேதி : 20.09.2025
கடைசி தேதி : 20.10.2025
விஸ்வேஸ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. பதவி: Exhibition Assistant ‘A’
சம்பளம்: மாதம் Rs.59,600/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Graduate in Visual Art / Fine Arts / Commercial Arts.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பதவி: Technician ‘A’
சம்பளம்: மாதம் Rs.38,908 /-
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: SSC/10th or Matriculation with certificate from ITI Holder or equivalent in relevant discipline. Candidates must have one year experience after obtaining the certificate for a course duration of two years.
For Applicants obtaining certificates of one year course duration, 02 years concerned experience after obtaining the certificate shall be required. Note: Essential qualification (ITI or equivalent) should be from relevant discipline i.e. Carpentry/ Fitter/ Electronics/ Electrical.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பதவி: Office Assistant (Gr.III)
சம்பளம்: மாதம் Rs.38,908/-
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி: 12th or its equivalent. The Candidates must qualify in typing test of 10 minutes duration with at least 35 w.p.m. in English or 30 w.p.m. in Hindi on computer correspond to 10500/9000 Key Depression Per Hour (KDPH) respectively, duly supported by certificate from a Government recognized Institution.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
Women/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
Others – Rs.750 + 18% GST (Rs.135.00)
தேர்வு செய்யும் முறை:
Written Test
Skill Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.09.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.vismuseum.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்