உடனே விண்ணப்பீங்க..! பிரபல வங்கியில் 750 காலியிடங்கள் அறிவிப்பு!

BANK
BANK
Published on

வங்கியின் பெயர் : Punjab & Sind Bank

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 750

ஆரம்ப நாள் : 20.08.2025

கடைசி நாள் : 04.09.2025

பதவி: Local Bank Officers

சம்பளம்: மாதம் Rs.48,480 – 85,920/-

காலியிடங்கள்: 750

மாநிலம் காலியிடங்கள்

ஆந்திர பிரதேசம் 80

சதிஷ்கர் 40

குஜராத் 100

இமாச்சலப் பிரதேசம் 30

ஜார்கண்ட் 35

கர்நாடகா 65

மகாராஷ்டிரா 100

ஒடிசா 85

புதுச்சேரி 05

பஞ்சாப் 60

தமிழ்நாடு 85

தெலுங்கானா 50

அசாம் 15

மொத்தம் 750

இதையும் படியுங்கள்:
உடனே விண்ணப்பீங்க..! பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 7000 வழங்கும் அரசின் புதிய திட்டம்..!
BANK

கல்வி தகுதி: A Degree (Graduation) in any discipline

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/PwBD – Rs.100/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test

  2. Screening

  3. Personal Interview

  4. Final Merit List

  5. Proficiency in Local Language

  6. Final Selection

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://punjabandsindbank.co.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com