#JUST IN : விஜயின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசுப் பொறுப்பு!

ராதன் பண்டிட்
ராதன் பண்டிட்SOURCE:TWITTER
Updated on

முதலமைச்சர் விஜயின் ஆஸ்தான ஜோதிடர் மற்றும் தவெக செய்தித் தொடர்பாளரான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல்க்கு அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது முதலமைச்சரின் அரசியல் உதவியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசுப் பதவி வழங்கி முதன்மைச் செயலர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜோதிடராகவும், தவெகவின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என்பது குறிப்பிடத்தக்கது.

Rickey Radhan Pandit Vettrivel
Rickey Radhan Pandit Vettrivel
இதையும் படியுங்கள்:
இன்று மதியம் 3 மணிக்கு சத்தியமூர்த்தி பவன் செல்கிறார் முதல்வர் விஜய்..!
ராதன் பண்டிட்

முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி (Special Officer - Political Wing) பதவி என்பது அரசியல் மற்றும் நிர்வாக ஒருங்கிணைப்பை கவனிக்கும் முக்கிய பொறுப்பாக கருதப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com