உடனே விண்ணப்பீங்க..! ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் வேலை..!

RBI
RBI
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

நிறுவனம் : Reserve Bank of India (RBI)

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 572

பணியிடம் : இந்தியா முழுவதும்

ஆரம்ப தேதி : 15.01.2026

கடைசி தேதி : 04.02.2026

(RBI) காலியாக உள்ள 572 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவி: Office Attendant (அலுவலக உதவியாளர்)

சம்பளம்: Rs.46,029/-

காலியிடங்கள்: 572

கல்வி தகுதி: 10th Standard (S.S.C./ Matriculation)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – Rs.50/- + 18% GST

Others – Rs.450/- + 18% GST

தேர்வு செய்யும் முறை:

  1. Online Test

  2. Language Proficiency Test (LPT)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.02.2026

தேர்வு தேதி: 28.02.2026 & 01.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://opportunities.rbi.org.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
தங்கத்தை வீழ்த்திய வெள்ளி: 2025-ல் வெள்ளி 1 கிலோ வாங்கியிருந்தால் இன்று ₹3.28 லட்சம்! ஒரே ஆண்டில் 228% லாபம்!
RBI
logo
Kalki Online
kalkionline.com