உடனே விண்ணப்பீங்க..! இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை : 141 காலியிடங்கள் அறிவிப்பு..!

ISRO
ISRO
Published on

இஸ்ரோவின் கீழ் இயங்கும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையமான SHAR-ல் (SDSC SHAR) விஞ்ஞானி, பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், விஞ்ஞானி உதவியாளர், நூலக உதவியாளர் மற்றும் பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியுள்ளது.

நிறுவனம் : Satish Dhawan Space Centre, Sriharikota (SDSC SHAR)

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 141

பணியிடம் : தமிழ்நாடு, இந்தியா

ஆரம்ப நாள் : 16.10.2025

கடைசி நாள் : 14.11.2025

பதவி: Technician ‘B’, Draughtsman ‘B’, Cook, Fireman ‘A’, Light Vehicle Driver -A, Nurse ‘B’, Library Assistant ‘A’, Radiographer-A, Scientific Assistant, Scientist/Engineer ‘SC’

Post Name Number of Posts

Scientist/Engineer 'SC' 23

Technical Assistant 28

Scientific Assistant 03

Library Assistant 'A' 01

Radiographer 'A' 01

Technician 'B' 70

Draftsman 'B' 02

Cook 03

Fireman 'A' 06

Light Vehicle Driver 'A' 03

Nurse - B 01

சம்பளம்: Rs.19,900 – 1,77,500/-

காலியிடங்கள்: 141

கல்வி தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

தேர்வு செய்யும் முறை:

  • எழுத்துத் தேர்வு

  • உடல் பரிசோதனை

  • திறன் தேர்வு

  • ஆவண சரிபார்ப்பு

  • மருத்துவ தேர்வு

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 16.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.11.2025

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் https://apps.shar.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இதையும் படியுங்கள்:
வேலைக்கு அழைக்கும் இஸ்ரோ... மாதம் ரூ.1.42 லட்சம் சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி?
ISRO

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com